burn பொசுக்கு pocukku (posukku) (3 tr) scorch; singe
Usage:
நெருப்பு என் புடவையைப் பொசுக்கியது neruppu eṉ puṭavaiyaip pocukkiyatu neruppu en poḍaveye posukkiccu The fire burned my sari.
scorch பொசுக்கு pocukku (posukku) (3 tr) shrivel or burn with intense heat
Usage:
வாழை இலையை வாட்டச் சொன்னால் அதைப் பொசுக்கி விட்டாயே! vāḻai ilaiyai vāṭṭac coṉṉāl ataip pocukki viṭṭāyē! vaaḻeyeleye vaaṭṭacconnaa ade posukkiyiṭṭiyee? \it scorched} it instead!
torch பொசுக்கு pocukku (posukku) (3 tr) set fire to; ignite, burn, scorch; destroy by fire; put the torch to
Usage:
காவல் அதிகாரிகள் கடத்தல் பொருட்களை எரித்துப் பொசுக்கினார்கள் kāval atikārikaḷ kaṭattal poruṭkaḷai erittup pocukkiṉārkaḷ kaaval adihaaringa kaḍattal poruḷellaam ericcu posukkinaanga The police officials torched the smuggled items.
Synonyms:
தீ கொளுத்து (3 tr) (tii koḷuttu)