secure பெற்றுக் கொள் (1 tr) peṟṟuk koḷ (vaangikkoo) (4 tr) gain possession of: acquire; pin down
Usage:
கடைசியில் எங்களால் அந்த நிலத்திற்கு உரிமை வாங்க முடிந்து அதை அவன் வீட்டிற்குப் பெற்றுக் கொள்ள முடிந்தது kaṭaiciyil eṅkaḷāl anta nilattiṟku urimai vāṅka muṭintu atai avaṉ vīṭṭiṟkup peṟṟuk koḷḷa muṭintatu kaḍesiyle engaḷaale anda nelettukku urime vaanga muḍinju ade avan viiṭṭukku vaangikka muḍinjudu Finally we were able to get title to the land, securing it for him to use for his home.