get off புறப்படு puṟappaṭu (porappaḍu) (4 intr) leave or start out, as on a journey, etc.
Usage:
நீ ஏழரை மணிக்குப் புறப்பட வேண்டும் என்றால், ஆறு மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் nī ēḻarai maṇikkup puṟappaṭa vēṇṭum eṉṟāl, āṟu maṇikkuḷ eḻuntirukka vēṇṭum nii eeḻare maṇikki porappaḍaṇumṇaa, aaru maṇikkuḷḷe eendirikkaṇum You'd better get up by 6 o'clock if you want to get off by 7:30.
Synonyms:
கீழே இறங்கு (3 intr) (kiiṛe erangu)
leave புறப்படு puṟappaṭu (porappaḍu) (4 intr) set out; start out; depart; embark on a journey
Usage:
நாளைக்குச் சென்னைக்குப் புறப்படலாம். nāḷaikkuc ceṉṉaikkup puṟappaṭalām. naaḷekki meḍraasukku porappaḍalaam Let's leave for Madras tomorrow.
Synonyms:
போ (3b intr) (poo) மீஞ்சு (3 intr) (minju)
move off புறப்படு puṟappaṭu (porappaḍu) (4 intr) go away; start or begin to go away; depart. leave
Usage:
எல்லோரும் வருவதற்குள் அந்தப் பேருந்து புறப்பட்டுவிட்டது ellōrum varuvataṟkuḷ antap pēruntu puṟappaṭṭuviṭṭatu ellaarum varadukkuḷḷe anda bas porappaṭṭuṭṭu The bus moved off before everyone could get on.
set out புறப்படு puṟappaṭu (porappaḍu) (4 intr) start; leave; begin a journey; fare forth, start out
Usage:
அப்பாவைப் பார்ப்பதற்காக எட்டு மணிக்கே புறப்பட்டு விட்டான் appāvaip pārppataṟkāka eṭṭu maṇikkē puṟappaṭṭu viṭṭāṉ appaave paakkradukkaaha eṭṭu maṇikkee porappaṭṭuṭṭaan He set out right at 8:00 in order to go see his father.
Synonyms:
கிளம்பு () (kiḷambu) போ (3b intr) (poo)