resuscitate பிழைக்க வை piḻaikka vai (peḻekka (poḻekka) vayyi) (6b tr) restore to life, revive
Usage:
அவன் ஏறக்குறைய இறந்துவிட்டான். ஆனால் அவர்கள் அவனை வெற்றிகரமாகப் பிழைக்க வைத்தார்கள் avaṉ ēṟakkuṟaiya iṟantuviṭṭāṉ. āṉāl avarkaḷ avaṉai veṟṟikaramākap piḻaikka vaittārkaḷ avan eerakkoreya eranduṭṭaan. aanaa avanga avane veḍriharamaa poḻeykka veccaanga He was almost dead, but they managed to resuscitate him successfully.