Usage:
				
					அவன் முன்னேற்றம் செய்துகொண்டிருந்தான். ஆனால் இப்பொழுது அவன் பின்னால் சாய்ந்து தன் பழைய நிலையை அடைந்துள்ளான்
					avaṉ muṉṉēṟṟam ceytukoṇṭiruntāṉ. āṉāl ippoḻutu avaṉ piṉṉāl cāyntu taṉ paḻaiya nilaiyai aṭaintuḷḷāṉ
					
						avan munneeḍram senjukkiṭṭirundaan. aanaa ippa avan pinnaale saanju avanooḍa paḻeya nelekki pooyiṭṭaan
				
				He was making progress, but now he's sunk back into his former state.