revert பழைய நிலைக்கு திரும்பு paḻaiya nilaikku tirumpu (paḻeya nelekki tirumbu) (3 intr) return or go back to a former condition, practice, subject or belief; fall back into old ways or habits; relapse, re-offend
Usage:
கைதிக்கு விடுதலை கிடைத்ததும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பித் திருடத் தொடங்கினான் kaitikku viṭutalai kiṭaittatum mīṇṭum paḻaiya nilaikkut tirumpit tiruṭat toṭaṅkiṉāṉ kaydikki viḍudale keḍeccadum miiṇḍum paḻeya nelekki tirumbi tiruḍa toḍanginaan The prisoner reverted to thievery after being released.
Synonyms:
கெட்ட பழக்கங்களில் விழு (2 intr) (keṭṭa paṛakkangaḷle viṛu)