get s.t. made பண்ண வை paṇṇa vai (paṇṇa vayyi) (6b tr) get or have done or created; commission the fabrication of s.t.
Usage:
நாங்கள் இந்தச் சிலையையெல்லாம் மகாபலிபுரத்தில் பண்ண வைத்தோம். நன்றாக இருக்கிறதா? nāṅkaḷ intac cilaiyaiyellām makāpalipurattil paṇṇa vaittōm. naṉṟāka irukkiṟatā? inda seleye naan mahaabalipurattule paṇṇa vaccoom. nallaa irukkaa? We had these statues made in Mahabalipuram; nice, eh?