list பட்டியல் தயார்ப் படுத்து paṭṭiyal tayārp paṭuttu (paṭṭiyal pooḍu) (4 tr) set s.t. down or include in a list; make out a list, as of groceries, provisions, jobs to be done, etc.; tot up
Usage:
அவன் இன்றைக்குச் செய்யவேண்டிய வேலைகளுக்குப் பட்டியல் தயார்ப் படுத்திக்கொண்டிருக்கிறான் avaṉ iṉṟaikkuc ceyyavēṇṭiya vēlaikaḷukkup paṭṭiyal tayārp paṭuttikkoṇṭirukkiṟāṉ avan iṇṇekki seyya veeṇḍiya veelekki ellaam paṭṭiyal pooṭṭuṭṭrukkaan He is listing the jobs that need to be done today.