Usage:
				
					இரண்டு மணி நேரம் பிரயாணத்திற்குப் பிறகு நாம் மலையுச்சியை நெருங்கிவிட்டோம்
					iraṇṭu maṇi nēram pirayāṇattiṟkup piṟaku nām malaiyucciyai neruṅkiviṭṭōm
					
						reṇḍu mani neeram prayaanattukkappuram naama maleyucciye nerungiṭṭoom
				
				After two hours of travel, we neared the mountain top.