hustle நெட்டித் தள்ளு neṭṭit taḷḷu (neṭṭi taḷḷu) (3 tr) shove or push roughly; make life difficult for s.o.; (inf.) hassle s.o.
Usage:
நீ கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் உன்னை நெட்டித் தள்ளிவிடுவார்கள் nī kavaṉamāka irukkavēṇṭum. illaiyeṉṟāl avarkaḷ uṉṉai neṭṭit taḷḷiviṭuvārkaḷ nii gavanamaa irukkaṇum. illeeṇṇaa avanga onne neṭṭi taḷḷiḍuvaanga You have to watch out, or they'll hustle you and hassle you.