meet (the needs of) நிவர்த்தி செய் (1 tr) nivartti cey (nevartti seyyi ) (2b intr) fulfil; satisfy some needs or requirements
Usage:
புதிய பாலம் இந்த ஊரின் வெகு நாளையத் தேவையை நிவர்த்தி செய்துவிட்டது putiya pālam inta ūriṉ veku nāḷaiyat tēvaiyai nivartti ceytuviṭṭatu pudu paalam inda uurooḍe vehu naaḷ teeveye nevartti senjiṭṭu The new bridge has met the long-felt needs of this town.
offset நிவர்த்தி செய் (1 tr) nivartti cey (neva(r)tti seyyi) (2b tr) compensate; balance out; alleviate
Usage:
எங்கள் அடுத்த வீட்டுக்காரருக்குக் கால் ஊனம் என்றாலும் அவரிடம் இருக்கும் பணம் அந்தத் துன்பத்தை நிவர்த்தி செய்துவிட்டது eṅkaḷ aṭutta vīṭṭukkārarukkuk kāl ūṉam eṉṟālum avariṭam irukkum paṇam antat tuṉpattai nivartti ceytuviṭṭatu enga aḍutta viiṭṭukkaararukku kaal uunamṇaalum avarkiṭṭe irukkra paṇam anda tunbatte nevatti senjiṭṭu Our next door neighbor is able to use his wealth to offset his discomfort about his physical handicap.