furrow தோண்டிக்கொண்டு போ tōṇṭikkoṇṭu pō (tooṇḍikkiṭṭu poo) (3b intr) go along making furrows, as a car in a muddy road; go, leaving deep tracks
Usage:
நாங்கள் வெகு தூரம் ஓட்டிக்கொண்டு சென்ற போது வண்டிச் சக்கரம் மண் சாலையைத் தோண்டிக்கொண்டு போனது nāṅkaḷ veku tūram ōṭṭikkoṇṭu ceṉṟa pōtu vaṇṭic cakkaram maṇ cālaiyait tōṇṭikkoṇṭu pōṉatu naanga romba duuram ooṭṭikkiṭṭu poonappa vaṇḍi cakkaram maṇṇu rooṭṭe tooṇḍikkiṭṭu poocci The tires were furrowing the muddy road as we drove deeper and further along.