ferry தோணி விடு tōṇi viṭu (tooṇi viḍu) (4 tr) propel or row a boat; operate a ferry; transport or shuttle people or cargo back and forth
Usage:
நான் இன்று முழுவதும் அவர்களை நதியில் அங்கேயும் இங்கேயும் தோணி விட்டேன் nāṉ iṉṟu muḻuvatum avarkaḷai natiyil aṅkēyum iṅkēyum tōṇi viṭṭēṉ naan iṇṇekki muḻusa avangaḷe nadiyle angum ingum tooṇi viṭṭuṭṭrundeen I spent the whole day today ferrying them back and forth across the river.
Synonyms:
ஓடம் விடு (4 ta) (ooḍam viḍu)