Usage:
திட்டத்தை யாராவது தொடர்ந்து செய்யவேண்டும். இல்லையென்றால் அது தோல்வியடைந்துவிடும்
tiṭṭattai yārāvatu toṭarntu ceyyavēṇṭum. illaiyeṉṟāl atu tōlviyaṭaintuviṭum
tiṭṭatte yaaraavadu toḍandu seyyaṇum. illeeṇṇaa adu toolvi aḍenjiḍum
Someone needs to follow up on the plan, or it will surely fail.