Usage:
சிறிய வயதிலேயே கஷ்டம் என்றால் என்ன என்று அவள் தெரிந்துகொண்டாள்
ciṟiya vayatilēyē kaṣṭam eṉṟāl eṉṉa eṉṟu avaḷ terintukoṇṭāḷ
sinna vayasileeye kaṣḍamṇṇaa ennaṇṇu ava terinjikkiṭṭaa
She came to know what hardship was, even at a very early age.