Usage:
இந்த இணைய ஏமாற்றுதல்களில் அவர்கள் நீ எதையோ வென்றுவிட்டதாகச் சொல்லி உன்னைத் தூண்டில் போட்டுப் பிடிப்பார்கள்
inta iṇaiya ēmāṟṟutalkaḷil avarkaḷ nī etaiyō veṉṟuviṭṭatākac colli uṉṉait tūṇṭil pōṭṭup piṭippārkaḷ
inda inḍarneṭu eemaattudalle avanga nii edeyoo jeyicciṭṭeeṇṇu solli onne tuuṇḍile pooṭṭu puḍippaanga
With these internet hoaxes, they hook you by telling you you've won something.