hang o.s. தூக்குப் போட்டுக்கொள் (1 tr) tūkkup pōṭṭukkoḷ (tuukku pooṭṭukkoo) (4 tr) commit suicide by hanging
Usage:
அவர்கள் மாடி அறைக்குச் சென்றபொழுது அவன் தூக்குப் போட்டுக்கொண்டான் என்பதைப் பார்த்தார்கள் avarkaḷ māṭi aṟaikkuc ceṉṟapoḻutu avaṉ tūkkup pōṭṭukkoṇṭāṉ eṉpataip pārttārkaḷ avanga maaḍi arekki poonappa avan tuukku pooṭṭukkiṭṭaangrade paattaanga When they went up into the attic, they found that he had hung himself.