tossதூக்கித்தூக்கிப் போடுtūkkittūkkip pōṭu(tuukki tuukki pooḍu)(4 tr)throw or heave continuously about; throw s.t. (up and down) lightly
Usage:
சுனாமியில் கடலில் அலைகள் ஓடங்களைத் தூக்கித்தூக்கிப் போட்டதை நாங்கள் பார்த்தோம்cuṉāmiyil kaṭalil alaikaḷ ōṭaṅkaḷait tūkkittūkkip pōṭṭatai nāṅkaḷ pārttōm
sunaamile kaḍalle aleyellaam ooḍatte tuukki tuukki pooṭṭade naanga paattoom
During the tsunami, we saw the boats being tossed wildly about by the waves.