carryதூக்கிச் செல் (1 tr)tūkkic cel(tuukkiṭṭu poo )(3b tr)carry a burden; transport s.t., take s.t. along
Usage:
இந்தக் குழந்தையை நான் இதற்கு மேல் தூக்கிச்செல்ல முடியாது. அவன் மிகப் பெரியவனாகிவிட்டான்intak kuḻantaiyai nāṉ itaṟku mēl tūkkiccella muṭiyātu. avaṉ mikap periyavaṉākiviṭṭāṉ
inda koḻandeye naan idukku meele tuukkiṭṭu pooha muḍiyaadu. avan romba periyavanaayṭṭaan
I can't carry this kid any longer. He's become much too big.