fling down/away தூக்கி எறி tūkki eṟi (tuukki eri) (2b tr) throw or hurl down; throw away, discard
Usage:
அவன் செயல்குலைந்த நிலையில் கையெழுத்துப் பிரதியை நெருப்பில் தூக்கி எறிந்தான் avaṉ ceyalkulainta nilaiyil kaiyeḻuttup piratiyai neruppil tūkki eṟintāṉ avan seyalkolenja neleyile kaiyeḻuttu pradiye neruppule tuukki erinjaan He was so frustrated he flung the manuscript into the fire.
heave (up) தூக்கி எறி tūkki eṟi (tuukki eri) (2b tr) lift and throw, as a stone through a window, a box onto a truck, etc.
Usage:
அவன் வங்கியின் ஜன்னல் வழியாக ஒரு கல்லைத் தூக்கி எறிந்தான் avaṉ vaṅkiyiṉ jaṉṉal vaḻiyāka oru kallait tūkki eṟintāṉ avan vangiyooḍa jannal vaḻiyaa oru kalle tuukki erinjaan He heaved a stone through the window of the bank.
throw (away) தூக்கி எறி tūkki eṟi (tuukki eri) (2b tr) hurl to the floor or ground; cast down, fling, chuck
Usage:
விவேக் கோபத்தில் புத்தகத்தைத் தூக்கி எறிந்தான் vivēk kōpattil puttakattait tūkki eṟintāṉ viveek koobattule pustahatte tuukki erinjaan Vivek threw the book away in anger.