Usage:
கையில் அதிகப் பணம் வந்ததும் அந்த வீட்டுக்காரர் மிகவும் துள்ளுகிறார்
kaiyil atikap paṇam vantatum anta vīṭṭukkārar mikavum tuḷḷukiṟār
kayle adihamaa paṇam vandu seendadum anda viiṭṭukaararu romba tuḷḷuraaru
The landlord has recently came into some money and now he's become very arrogant and high-handed.