frisk துள்ளிக் குதி tuḷḷik kuti (tuḷḷi kudi) (6b intr) gambol or frolic about; leap or jump about; kick up o's heels
Usage:
குட்டி விலங்குகள் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியாக இருக்கின்றன kuṭṭi vilaṅkukaḷ tuḷḷik kutittu makiḻcciyāka irukkiṉṟaṉa kuṭṭi miruhamellaam tuḷḷi kudicci mahiḻcciyaa irukku The young animals are frisking about and enjoying themselves.
Synonyms:
துள்ளித் திரி (2b intr) (tuḷḷi tiri)
leap துள்ளிக் குதி tuḷḷik kuti (tuḷḷi kudi) (6b intr) jump or hop, as with joy, happiness, etc.; spring or jump quickly, such as to avoid danger
Usage:
அவன் லாரியைப் பார்த்ததும் ஒரு பக்கமாகத் துள்ளிக் குதித்தான் avaṉ lāriyaip pārttatum oru pakkamākat tuḷḷik kutittāṉ avan laariye paattadum oru pakkamaa tuḷḷi kudiccaan As soon as he saw the truck coming, he leaped to one side.