repel துரத்தி அடி turatti aṭi (toratti aḍi) (6b tr) repulse, drive back, push back, thrust back, force back, beat back, offer resistance to, fight against; hold off, ward off, fend off, stave off, parry, keep at bay, keep at arm's length, foil, check,
Usage:
மக்களெல்லோரும் சேர்ந்து கூடித் தங்கள் நாட்டை ஆக்கிரமித்து ஆள வந்த சேனையுடன் எதிர்த்துப் போராடி அவர்களை நாட்டின் எல்லையிலிருந்து துரத்தி விட்டார்கள் makkaḷellōrum cērntu kūṭit taṅkaḷ nāṭṭai ākkiramittu āḷa vanta cēṉaiyuṭaṉ etirttup pōrāṭi avarkaḷai nāṭṭiṉ ellaiyiliruntu turatti viṭṭārkaḷ makkaḷellaam seendu kuuḍi tanga naaṭṭe aakkramiccu aaḷa vanda paḍeye edittu pooraaḍi avangaḷe naaṭṭelleylerundu toratti viṭṭaanga The citizens repelled the invading army and drove them back from their country's borders.
Synonyms:
தடு (6 tr) (taḍu) எதிர்த்து நில் (5 tr) (edittu nillu)