spitதுப்புtuppu(tuppu)(3 intr)eject saliva from the mouth; sputter, splutter
Usage:
சிங்கப்பூரில் ரோட்டில் துப்பினால் போலீஸ்காரர்கள் உன்னைப் பிடித்துக்கொண்டு போவார்கள்ciṅkappūril rōṭṭil tuppiṉāl pōlīskārarkaḷ uṉṉaip piṭittukkoṇṭu pōvārkaḷ
singappuurle rooṭṭule tuppinaa pooliiskaaranga onne piḍiccuṭṭu poovaanga
You'll get arrested if you spit on the street in Singapore.