gun (down) துப்பாக்கியால் சுடு tuppākkiyāl cuṭu (tuppaakkiyaale suḍu) (4 tr) shoot with a gun
Usage:
அவன் அவர்களை இரக்கமில்லாமல் துப்பாக்கியால் சுட்டான் avaṉ avarkaḷai irakkamillāmal tuppākkiyāl cuṭṭāṉ avan avangaḷe erakkamillaama tuppaakkiyaale suṭṭaan He gunned them down in cold blood.