disjoint துண்டு துண்டாக வெட்டு tuṇṭu tuṇṭāka veṭṭu (tuṇḍu tuṇḍaa veṭṭu) (3 tr) (culin.) separate at the joints and take to pieces; unfasten; take apart; dismantle
Usage:
ஒரு பெரிய கோழியைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு பானையில் போட்டு, அதை மென்மையாகக் கொதிக்கவை oru periya kōḻiyait tuṇṭu tuṇṭāka veṭṭi, oru pāṉaiyil pōṭṭu, atai meṉmaiyākak kotikkavai oru periya kooḻiye tuṇḍu tuṇḍaa veṭṭi, oru paaneyule pooṭṭu, ade mellamaa kodikkavayyi Disjoint a large chicken, put in a pot, and simmer until tender.
chop (up) துண்டு துண்டாக வெட்டு tuṇṭu tuṇṭāka veṭṭu (tuṇḍu tuṇḍaa veṭṭu) (3 tr) cut asunder; cut into pieces
Usage:
இந்த உணவைச் செய்வதற்குத் தக்காளியைத் துண்டு துண்டாக வெட்ட வேண்டும் inta uṇavaic ceyvataṟkut takkāḷiyait tuṇṭu tuṇṭāka veṭṭa vēṇṭum inda saappaaṭṭe seyradukku takkaaḷiye tuṇḍu tuṇḍaa veṭṭaṇum The tomato has to be chopped nicely to make this dish.