lament துக்கப்படு tukkappaṭu (tukkappaḍu) (4 intr) sorrow; grieve; regret
Usage:
நீ ஏன் இன்னும் உன்னுடைய மனைவியின் மரணத்தை நினைத்துத் துக்கப்படுவதை மீண்டு வரவில்லை? nī ēṉ iṉṉum uṉṉuṭaiya maṉaiviyiṉ maraṇattai niṉaittut tukkappaṭuvatai mīṇṭu varavillai? nii een innum onnooḍa maneviyooḍa maraṇatte neneccu tukkappaḍurade viṭṭu varale? Why haven't you gotten over lamenting the death of your wife?
Synonyms:
புலம்பு (3 tr) (polambu) வருந்து (3 intr) (varundu) விசனப்படு (4 intr) (vesana-paḍu) விசனப்படு (4 intr) (vesana-paḍu)
sad, be துக்கப்படு tukkappaṭu (tukkappaḍu) (4 intr) be unhappy, downcast, depressed, morose
Usage:
பாட்டி இறந்த விஷயத்தைக் கேட்டு மிகவும் துக்கப்பட்டான் pāṭṭi iṟanta viṣayattaik kēṭṭu mikavum tukkappaṭṭāṉ paaṭṭi eranda veṣayatte keeṭṭu romba tukkappaṭṭaan He was sad when he heard about the death of his grandmother.
Synonyms:
வருத்தப்படு (4 intr) (varuttappaḍu) துக்கமாக இரு (7 intr) (tukkamaayiru) சங்கடமாக இரு (7 intr) (sangaḍamaayiru) கண்கலங்கிப்போ (3b intr) (kaṇkalangippoo)
sigh துக்கப்படு tukkappaṭu (tukkappaḍu) (3 intr) grieve or mourn; exhale deeply while grieving; express grief by deep sighs
Usage:
அந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்துத் துக்கப்பட்டான் antac campavattai niṉaittu niṉaittut tukkappaṭṭāṉ anda sambavatte neneccu neneccu tukkappaṭṭaan He sighed as he thought back about the incident from the past.