Usage:
அவன் தான் கூற விரும்பியதை வெறுமெனச் சொல்லுவது மட்டும் இல்லாமல் அதை ஒரு மணி நேரத்துக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்!
avaṉ tāṉ kūṟa virumpiyatai veṟumeṉac colluvatu maṭṭum illāmal atai oru maṇi nērattukkut tirumpat tirumpac collik koṇṭiruntāṉ!
avan taan solla virumbunade verumṇa solradu maṭṭum illaama ade oru maṇi neerattukku tirumba tirumba sollikkiṭṭurundaan?
He didn't just make his point, he hammered away at it for an hour!