flip திருப்பி விடு tiruppi viṭu (tiruppiḍu) (4 tr) turn s.o. or s.t. to o's own advantage; cause s.o. (e.g. a spy, a criminal, or terrorist) to change allegiances and work for another side; convert s.o.
Usage:
அவர்கள் தாங்கள் கைது செய்த சில உளவாளிகளைத் திருப்பி விட்டு தங்கள் பக்கம் வேவு பார்க்க வைத்தார்கள் avarkaḷ tāṅkaḷ kaitu ceyta cila uḷavāḷikaḷait tiruppi viṭṭu taṅkaḷ pakkam vēvu pārkka vaittārkaḷ avanga taan kaidi senja sela oḷavaaḷi ellaareyum tiruppi viṭṭu tanga pakkattukku veevu paakka senjaanga They managed to flip some of the spies they caught and get them to spy for their own side.
flip over திருப்பி விடு tiruppi viṭu (tiruppi viḍu) (4 tr) turn over quickly, as a cake, cards, etc.
Usage:
சீட்டுகளின் மீது அவனுடைய கை அடைந்தபொழுது அவன் அதனைத் திருப்பி விட்டுப் படித்தான் cīṭṭukaḷiṉ mītu avaṉuṭaiya kai aṭaintapoḻutu avaṉ ataṉait tiruppi viṭṭup paṭittāṉ siiṭṭu meele avanooḍa kai aḍenjappa avan ade tiruppi viṭṭu paḍiccaan When he got his hand of cards, he flipped them over and studied them.
Synonyms:
திருப்பு (3 tr) (tiruppu) திருப்பிப் போடு (4 tr) (tiruppi pooḍu)