sneak (s.t.) in திருட்டுத்தனமாக வை tiruṭṭuttaṉamāka vai (tiruṭṭuttanamaa vayyi) (6b tr) move, give, take or put in a quiet, stealthy, furtive way
Usage:
பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தில் அவர்கள் விளைவுகளிலிருந்து தப்பிக்கொள்ள முடியுமாறு சில ஓட்டைகளைத் திருட்டுத்தனமாக வைத்தார்கள் pārāḷumaṉṟa uṟuppiṉarkaḷ caṭṭattil avarkaḷ viḷaivukaḷiliruntu tappikkoḷḷa muṭiyumāṟu cila ōṭṭaikaḷait tiruṭṭuttaṉamāka vaittārkaḷ paaraaḷumanra uruppinar ellaam saṭṭattule avanga veḷevu ellaattulerundu tappiccukka muḍiyura aḷavukku sela ooṭṭeye tiruṭṭuttanamaa veccaanga The M.P's managed to sneak some language into the law that exempted them from certain consequences.