hobble தாங்கித் தாங்கி நட tāṅkit tāṅki naṭa (taangi taangi naḍa) (7 intr) walk with difficulty; limp along; totter along in pain etc.
Usage:
நான் என் காலை உடைத்துக் கொண்ட பிறகு ஊன்று கோலால் தாங்கித் தாங்கி நடந்துகொண்டிருந்தேன் nāṉ eṉ kālai uṭaittuk koṇṭa piṟaku ūṉṟu kōlāl tāṅkit tāṅki naṭantukoṇṭiruntēṉ naan ennooḍa kaale oḍeccukkiṭṭappa uuṇu koole vecci taangi taangi naḍandukkiṭṭirundeen After I broke my leg, I just hobbled along on crutches.
Synonyms:
நொண்டி நட (7 intr) (noṇḍi naḍa)