Usage:
அரசாங்கத்தின் சொத்துக்களைத் தவறாகப் பிரயோகப்படுத்தியதால் அவருக்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை
aracāṅkattiṉ cottukkaḷait tavaṟākap pirayōkappaṭuttiyatāl avarukku āṟumātam ciṟaittaṇṭaṉai
arasaangattooḍe sottungaḷe tappaa payanpaḍuttunadunaale avarukku aaru maasam seredaṇḍane
Since he misused government property, he went to prison for six months.