fall back தள்ளிப் போ taḷḷip pō (taḷḷi poo) (3b intr) go aside; step back or aside; go further away; withdraw from, retreat from, make way for
Usage:
நாங்கள் கூட்டத்தை ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டுத் தள்ளிப் போகச் சொன்னோம் nāṅkaḷ kūṭṭattai āmpulaṉsukku vaḻiviṭṭut taḷḷip pōkac coṉṉōm naanga kuuṭṭatte aambulaansukku vaḻiviṭṭu taḷḷi pooha sonnoom We asked the crowd to fall back in order to let the ambulance through.
go aside தள்ளிப் போ taḷḷip pō (taḷḷi poo) (3b intr) push forward; allow s.o. to pass; go to one side; give way, yield; step aside
Usage:
சென்னைப் பேருந்துகளில் நடத்துனர்கள் எப்பொழுதும் தள்ளிப் போ, முன்னால் தள்ளிப்போ, மற்ற பிரயாணிகளுக்கு வழி விடு எனச் சொல்லிக்கொண்டிருப்பார்கள் ceṉṉaip pēruntukaḷil naṭattuṉarkaḷ eppoḻutum taḷḷip pō, muṉṉāl taḷḷippō, maṟṟa pirayāṇikaḷukku vaḻi viṭu eṉac collikkoṇṭiruppārkaḷ In the Madras buses, the conductors are constantly saying `step aside, push forward, let people go by'.
Synonyms:
விலகிப் போ (3b intr) (velahi poo)
keep back தள்ளிப் போ taḷḷip pō (taḷḷi poo) (3b intr) (imperative only:) step back; back away; back off, stand back!
Usage:
தள்ளிப் போ! taḷḷip pō! taḷḷi poo? Keep back!
Synonyms:
தள்ளு (3 intr) (taḷḷu)