ground தரையில் இறங்க வை taraiyil iṟaṅka vai (tareyle eranga vayyi) (6b tr) cause or force (a plane, etc.) to land; keep airplanes at the airport
Usage:
அன்றைக்கு நியுயார்க்குக்கு உள்ளே வருகிற விமானங்களையெல்லாம் தரையில் இறங்க வைத்தார்கள் aṉṟaikku niyuyārkkukku uḷḷē varukiṟa vimāṉaṅkaḷaiyellām taraiyil iṟaṅka vaittārkaḷ aṇṇekki niyuyaarkkukku uḷḷee varura vemaanangaḷe ellaam tareyle eranga vaccaanga They grounded all planes coming into New York on that day.