hold back தயங்கி நில் tayaṅki nil (tayangi nillu) (5c intr) hang back; hang or lag behind; be hesitant, reluctant or unwilling to act
Usage:
மற்றவர்கள் விரைந்து முன்னால் போனபொழுது நான் தயங்கி நின்றேன் maṟṟavarkaḷ viraintu muṉṉāl pōṉapoḻutu nāṉ tayaṅki niṉṟēṉ miccavanga veehamaa munnaale poonappa naan tayangi niṇṇeen When the others rushed forward, I held back.
Synonyms:
அடக்கிக்கொள் (1 tr) (4 tr) (aḍakkikkoo) தடைபடு (4 intr) (taḍe paḍu)