elude தப்பித்துக்கொள் (1 tr) tappittukkoḷ (tappiccukkoo ) (4 intr) escape from; give the slip to; evade
Usage:
இந்தச் சிறையிலிருந்து தப்பித்துக்கொள்வது மிகவும் கடினம் intac ciṟaiyiliruntu tappittukkoḷvatu mikavum kaṭiṉam inda jaillerundu tappikkradu romba kaṣḍam It is very difficult to elude [one's captors and] escape from this jail.
escape தப்பித்துக்கொள் (1 intr) tappittukkoḷ (tappiccukkoo ) (4 intr) get out from; (inf.) fly the coop
Usage:
பல கைதிகள் சிறையிலிருந்து எப்படியோ தப்பித்துக்கொண்டு விட்டார்கள் pala kaitikaḷ ciṟaiyiliruntu eppaṭiyō tappittukkoṇṭu viṭṭārkaḷ nereya kaidinga sereylerundu eppaḍiyoo tappiccuṭṭaanga A whole bunch of prisoners have somehow escaped from the prison.
evade தப்பித்துக்கொள் (1 tr) tappittukkoḷ (tappiccukkoo ) (4 intr) escape; get away from (o's pursuers, etc.); sidestep, as the law, a question, etc.; (inf.) wiggle out of, give the slip to, stiff
Usage:
பேருந்தில் ஏறிக் காவல்துறையின் பிடியிலிருந்து தப்பித்துக்கொண்டேன் pēruntil ēṟik kāvaltuṟaiyiṉ piṭiyiliruntu tappittukkoṇṭēṉ bassule eeri pooliis piḍilerundu tappiccukiṭṭeen I evaded the police by jumping on the bus.
get off தப்பித்துக்கொள் (1 intr) tappittukkoḷ (tappiccu koo) (4 intr) be excused; get away or off (with); escape, as with mild or no punishment, etc.
Usage:
அவன் எளிதில் தப்பித்துக்கொண்டான் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது avaṉ eḷitil tappittukkoṇṭāṉ eṉpatu eṉakku viyappāka irukkiṟatu avan solabamaa tappiccikkiṭṭaangradu enakku aaccariyamaa irukku. I'm surprised he got off so lightly.