let go (of) தப்பித்துக்கொண்டுபோகவிடு tappittukkoṇṭupōkaviṭu (tappiccukkiṭṭu poohaviḍu) (4 tr) allow s.o., s.t. to get away or escape
Usage:
இவளைத் தப்பித்துக்கொண்டு போகவிடாதே! ivaḷait tappittukkoṇṭu pōkaviṭātē! ivaḷe tappiccikkiṭṭu poohaviḍaade? Don't let her go (get away)!