misinform தப்பாகத் தெரிவி tappākat terivi (tappaa terivi) (6b tr) give misinformation; tell s.o. wrongly about s.t.; mislead, distort
Usage:
இந்தச் செய்தித்தாள் எப்பொழுதும் செய்திகளைச் திரித்து மக்களுக்குத் தப்பாகவே தெரிவித்துக்கொண்டிருக்கும் intac ceytittāḷ eppoḻutum ceytikaḷaic tirittu makkaḷukkut tappākavē terivittukkoṇṭirukkum inda peeppar eppavum seydiyeyellaam tiricci makkaḷukku tappaavee teriviccikkiṭṭirukkum This newspaper is always misinforming people with inaccurate news.