forsake தனியாக விட்டுவிடு taṉiyāka viṭṭuviṭu (taniyaa viṭṭuḍu) (4 tr) make lonely or disconsolate; abandon, desert
Usage:
குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு எல்லோரும் எங்கே சென்றீர்கள்? kuḻantaiyait taṉiyāka viṭṭuviṭṭu ellōrum eṅkē ceṉṟīrkaḷ? koḻandeye taniyaa viṭṭuṭṭu ellaarum enge pooniinga? Where did you all go after forsaking the child?