calm தணியவை taṇiyavai (taṇiya vayyi) (6b tr) make calm; pacify
Usage:
அவன் அந்த ஆத்திரப்படுகிற குழந்தையைத் தணியவைத்தான் avaṉ anta āttirappaṭukiṟa kuḻantaiyait taṇiyavaittāṉ avan anda aattramaana koḻandeye taṇiyaveccaan He calmed the angry child.