flatten தட்டையாக்கு taṭṭaiyākku (taṭṭeyaakku) (3 tr) make flat; compress
Usage:
நீ அந்தப் பெட்டிகளைத் தட்டையாக்க வேண்டும் nī antap peṭṭikaḷait taṭṭaiyākka vēṇṭum nii anda peṭṭiyellaam taṭṭeyaakkaṇum You need to flatten these boxes.