Usage:
				
					அவன் அவமானப் பட்டிருப்பான் என நீ நினைக்கலாம் ஆனால் அவன் அதைத் தூசி போலத் தட்டி விட்டுவிட்டு போனான்
					avaṉ avamāṉap paṭṭiruppāṉ eṉa nī niṉaikkalām āṉāl avaṉ atait tūci pōlat taṭṭi viṭṭuviṭṭu pōṉāṉ
					
						avan avamaana paṭṭiruppaaṇṇu nii nenekkalaam aanaa avan ade tuusi maadiri taṭṭiṭṭu poonaan
				
				You'd think he would have been insulted but he just flipped it off like so much dust and went his way.