immunize தடுப்பு ஊசி போடு taṭuppu ūci pōṭu (taḍuppu uusi pooḍu) (4 tr (+ dat)) give an injection that immunizes s.o. against (a particular disease)
Usage:
இந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் தட்டம்மை தசைவிறைப்பு ஜன்னி தடுப்பு ஊசி போட்டார்கள் intak kirāmattil ellōrukkum taṭṭammai tacaiviṟaippu jaṉṉi taṭuppu ūci pōṭṭārkaḷ inda graamattule ellaarukkum taṭṭamme tasevireppu janni taḍuppu uusi pooṭṭaanga. They immunized everyone in this village against measles and other diseases.
inoculate தடுப்பு ஊசி போடு taṭuppu ūci pōṭu (taḍuppu uusi pooḍu) (4 tr) give s.o. an inoculation or shot; inject a needle
Usage:
இளம் பிள்ளை வாதத்திற்கு எதிராக எல்லாக் குழந்தைகளுக்கும் தடுப்பு ஊசி போடுகிறார்கள் iḷam piḷḷai vātattiṟku etirāka ellāk kuḻantaikaḷukkum taṭuppu ūci pōṭukiṟārkaḷ eḷam piḷḷe vaadattukku ediraa ellaa koḻandekkum taḍuppu uusi pooḍuraanga They're inoculating all the children against polio now.