gild தங்க முலாம் பூசு taṅka mulām pūcu (tanga mulaam puusu) (3 tr) apply a coating of gold to, through electro-plating; make bright as if with gold
Usage:
முகம் பார்க்கும் கண்ணாடிக்கும் சட்டத்திற்கும் தங்க முலாம் பூசினார்கள் mukam pārkkum kaṇṇāṭikkum caṭṭattiṟkum taṅka mulām pūciṉārkaḷ moham paakkum kaṇṇaaḍikkum saṭṭattukkum tanga mulaam puusinaanga In the old days they used to gild mirrors and mirror frames.