serve தகுதியாக இரு takutiyāka iru (tahudiyaa iru) (7 intr) meet the needs or requirements of: satisfy; be sufficient; be of assistance and promote the interests of; aid
Usage:
இப்பொழுதிலிருந்து இந்தச் சிறிய வாகனம் நம்முடைய தேவைகளுக்குத் தகுதியாக இருக்குமென நான் நம்புகிறேன் ippoḻutiliruntu intac ciṟiya vākaṉam nammuṭaiya tēvaikaḷukkut takutiyāka irukkumeṉa nāṉ nampukiṟēṉ inimee inda cinna vaṇḍi namma teevekki ellaam tahudiyaa irukkumṇu naan nambureen I think this smaller car will serve our purposes from now on.
Synonyms:
ஊழியம் செய் (1 tr) (uuṛiyam seyyi (2b tr))