incapacitate தகுதியற்றவளாக்கு takutiyaṟṟavaḷākku (tahudiyattavaḷaakku) (3 tr) make (a female) incapable or unfit; deprive (a female) of capacity, (HS99 \S 2.3.5.1 [19])
Usage:
விபத்தால் அவள் தகுதியற்றவள் ஆக்கப்பட்டாள். அவளால் குழந்தை பெற முடியாது vipattāl avaḷ takutiyaṟṟavaḷ ākkappaṭṭāḷ. avaḷāl kuḻantai peṟa muṭiyātu vebattu avaḷe tahudiyattavaḷaakkiḍucci. avaḷaale koḻande pettukka muḍiyaadu She was incapacitated by the accident, and can't bear children.
Synonyms:
தகுதி இழக்கச் செய் (1 tr) (muḍiyaada neleya uṇḍu paṇṇu ṇ tr)