beset சுற்றிவளை cuṟṟivaḷai (suttivaḷe) (7b tr) surround, encircle; be faced with difficulties or danger
Usage:
எல்லாப் பக்கத்திலும் கஷ்டம் எங்களைச் சுற்றிவளைத்தது ellāp pakkattilum kaṣṭam eṅkaḷaic cuṟṟivaḷaittatu ellaa pakkattuleyum kaṣḍ engaḷe sutti vaḷeccadu We were beset by trouble on all sides.