attest சான்றளி cāṉṟaḷi (saanḍraḷi) (6b tr) certify or authenticate by affixing signature
Usage:
அரசு நடத்திய சுருக்கெழுத்துத் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார் என்று இதன் மூலம் சான்றளிக்கிறேன் aracu naṭattiya curukkeḻuttut tērvil mutal vakuppil veṟṟi peṟṟār eṉṟu itaṉ mūlam cāṉṟaḷikkiṟēṉ arasu naḍattiya paricceyle moda vahuppule paas paṇṇinaar appaḍiṇṇu idumuulamaa saanḍraḷikkureen I hereby attest that he has successfully obtained a first class in the examination conducted by the Government.
certify சான்றளி cāṉṟaḷi (attaaḍci kuḍu) (6b tr) vouch for, provide with credentials; accredit
Usage:
இவர் மிகச் சிறந்த மொழியியல் அறிஞர் என்று இதன் மூலம் நான் சான்றளிக்கிறேன் ivar mikac ciṟanta moḻiyiyal aṟiñar eṉṟu itaṉ mūlam nāṉ cāṉṟaḷikkiṟēṉ ivaru oru periya moḻiyiyal ari¤aru appaḍiṇṇu naan idu muulam attaaḍci kuḍukkreen I hereby certify through this certificate that he is a very competent Linguistic scholar.
Synonyms:
சான்று ஆவணம் கொடு (6 tr) (sarḍifay paṇṇu) உறுதியளி (6b tr) (urudiyaḷi)