leash சங்கிலி மாட்டு caṅkili māṭṭu (sangili maaṭṭu) (3 tr) put restraints on; put in chains, shackles or fetters
Usage:
நாயைச் சங்கிலி மாட்டாமல்தான் நான் எல்லா இடத்திற்கும் கொண்டுபோவேன் nāyaic caṅkili māṭṭāmaltāṉ nāṉ ellā iṭattiṟkum koṇṭupōvēṉ naaye sangili maaṭṭaama daan naan ellaa eḍattukkum koṇḍupooveen I take my dog everywhere without leashing it.