embarrass சங்கடப்படுத்து caṅkaṭappaṭuttu (sangaḍa paḍuttu) (3 tr) disconcert; make abashed or uncomfortable
Usage:
கல்யாணத்தில் அவன் எல்லோர் முன்னிலையிலும் என்னைக் கேலி செய்து சங்கடப்படுத்தினான் kalyāṇattil avaṉ ellōr muṉṉilaiyilum eṉṉaik kēli ceytu caṅkaṭappaṭuttiṉāṉ kalyaaṇattule avan ellaar munnaaḍiyum enne keeli senju sangaḍa paḍuttinaan He embarassed me by making fun of me in front of everyone at the wedding.
Synonyms:
சங்கடப்படு (4 tr) (sangaḍappaḍu)